கோவையிலிருந்து மேட்டுப்பாளையம் செல்லும் சாலையில் 36 கிலோ மீட்டர் தூரத்தில் உள்ளது இராமம்பாளையம். ஆயிரம் பேர் வசிக்கின்றனர். மிகச்சிறிய கிராமம். அங்குள்ள ஆரம்ப பள்ளி 1930 களில் துவங்கப்பட்டிருக்கிறது. சமீப காலமாக அந்தப் பள்ளியைச் சுற்றிலும் உள்ள ஊர்களில் தனியார் மெட்ரிக் பள்ளிகள் துவங்கபட்டதால்...